என் ஆசை உனக்குள்ளே இருக்காதா – 3 – LustMasti1 min read

என் ஆசை உனக்குள்ளே இருக்காதா – 3

ஹாய் எல்லாரும் எப்படி இருக்கீங்க என் வாழ்க்கைல நடந்த உண்மையா ஒரு சம்பவத்தை உங்க கிட்ட சொல்றேன் வாழ்க்கைல நல்ல உண்மையான நண்பன் வேணும்னு நெனைக்கிறவங்க உங்க சந்தோஷத்தையும் கஷ்டங்களையும் பகிர்ந்திக்கணும்னு நெனைக்கிறவங்க இந்த கதையை புடிச்சவங்களும் எனக்கு இந்த [email protected] ID க்கு GCHAT மெசேஜ் பண்ணுங்க வாங்க என் வாழ்க்கைல நடந்த உண்மையான நிகழ்வு பாகம் 3க்கு போகலாம்.

இன்னும் எவ்ளோ நாள் தான் இப்படியே இருக்கிறதுனு எனக்கே என் மேல கோவம் அதிகமாகி அன்னிக்கு நைட் பயங்கரமா குடிச்சேன் அவங்க என் மேல கோபப்பட்டாலும் என்னால அவங்க மேல கொஞ்சம் அளவு கூட வெறுப்பை காட்ட முடியல என்ன ஆனாலும் சரி அவங்க என் மேல கம்பிளைன்ட் பண்ணி என் வேலையே போனாலும் பரவால்ல எப்படியாது நாளைக்கு நம்ம மனசுல இருக்கிறத அவங்க கிட்ட பேசியே ஆகணும்னு முடிவு பண்ணேன் அடுத்த நாள் எனக்கு அவங்க ஆபீஸ்ல எதுவும் வேல இல்ல ஆனாலும் நான் அவங்க ஆபீஸ்க்கு போனேன் அவங்க அங்க அவங்களோட இடத்துல உக்காந்து ஏதோ யோசிச்சிட்டு இருந்தாங்க நான் வேகமா பக்கத்துல போனேன் போயிட்டு தோ பாருங்க உங்களுக்கும் எனவும் என்னங்க பிரச்சனை ஏன் எப்ப பாத்தாலும் என் கிட்ட மூஞ்ச காட்டி எடுத்தெரிஞ்ச மாதிரியே என் கூட இருக்கீங்க எனக்கு உங்கள ரொம்ப புடிக்குங்க உங்க கலையான முகம் நீங்க சிரிக்கிறது ஏன் நீங்க கோவப்படுற அழக கூட எப்பயும் ரசிப்பேங்க ஆனா நான் ஏதாவது பேச வந்தா கூட என்ன பேச விடாம நீங்க கோவப்பட்டு என்ன தொரத்தி விட்டுறீங்க என்ன தாங்க உங்க பிரச்சனைன்னு கேட்டேன் சாத்தியமா நானா அப்படியே பேசுனேன்னு எனக்கே தெரியல

ஆனா ஏதோ என் மனசுல இருக்கிறத எல்லாத்தையும் கொட்டிட்டேன் இப்ப அவங்களால எதுவுமே பேச முடியாம மௌனமா இருந்தாங்க நான் அவங்கள பாத்து என்ன மன்னிச்சிடுங்க மனசு கேக்கல ஒரு வாரமா நான் நானாவே இல்லங்க அதான் என் மனசுல இருக்கிறது எல்லாத்தையும் உங்க கிட்ட சொன்னேன் தப்பா பேசிருந்தா மன்னிச்சிடுங்க உடனே அவங்க என்ன உக்கார சொன்னாங்க அவங்க டேபிள் எதிர்ல இருக்கிற சாருல உக்காந்தேன் கொஞ்ச நேரம் நாங்க ரெண்டு பேரும் எதுவும் பேசிக்கல மௌனம் மட்டுமே எங்க ரெண்டு பேரோட பாஷையா இருந்துச்சு அவங்க கீழ குனிஞ்சு இருந்தாங்க ஆனா அவங்க உதடு மட்டும் துடிச்சிட்டு இருந்ததை கவனிச்சேன் அவங்க அழுகுறாங்கனு தெரிஞ்சிது ஏங்க ப்ளீஸ் அழாதீங்க நான் தப்பா பேசிருந்தா சாரிங்கனு சொல்லி அவங்கள சமாதானபடுத்திட்டு இருந்தேன் அந்த நேரம் எனக்கு ஆபீஸ்ல இருந்து கால் வர இவன் வேற மேனேஜர் உசுர எடுக்குறானு திட்டிட்டே போன் கட் பண்ணிட்டு அவங்க பக்கத்தில போய் நின்னு அவங்க தல முடிய வருடி கொடுத்துட்டே ஏங்க சாரிங்க ஏன் இப்படி அழறீங்கனு கேட்க ப்ளீஸ் இப்ப எதுவும் கேக்காதீங்க நான் அப்பறம் கால் பண்றேன் நீங்க போய் வேலைய பாருங்கன்னு சொல்ல ஏங்கனு நான் சொல்ல ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க நான் கண்டிப்பா கால் பண்றேன் நீங்க வேலைக்கு போங்கன்னு சொன்னாங்க

சரி கால் பண்ணுங்கன்னு சொல்லி நான் வேலைய பாக்க போனேன் ஆனா அன்னிக்கு என்னால வேலைய சரியா பாக்க முடியல எப்ப அவங்க கால் பண்ணுவாங்கனு காத்துட்டு இருந்தேன் கொஞ்ச நேரத்துல அவங்க கால் பண்ணாங்க போன் எடுத்து ஆபீஸ் விட்டு வெளிய வந்து பேசுனேன்

நான் : சொல்லுங்க என்ன ஆச்சுங்க திடீர்னு ரொம்ப எமோஷன் ஆகிட்டிங்க

ஜெனி : உங்களுக்கு ஏன் என்ன புடிச்சிருக்கு

நான் : இதை எப்படி சொல்றது உங்கள பாத்ததும் எனக்கு ரொம்ப புடிச்சிது நீங்க சிரிக்குற அழகு சிரிக்கும் போது அந்த கன்னத்துல அழகான குழி விழுறது நீங்க கூர்மையா பாக்குற அந்த பார்வை அழகு நீங்க பேசும் போது உங்க கை அசைவு உங்க ஸ்டைல் எல்லாம் எனக்கு ரொம்ப புடிச்சிது

ஜெனி : எனக்கு என்ன சொல்றதுன்னே தெரில இது வரைக்கும் யாரும் என் கிட்ட இப்படி பேசுனதில்ல ஆனா ஏதோ ஒரு தைரியம் உங்க கூட பேசணும்னு சாயங்காலம் எத்தனை மணிக்கு உங்களுக்கு வேல முடியும்

நான் : எனக்கு நாலு மணிக்கு முடியும் உங்களுக்கு

ஜெனி : எனக்கு அஞ்சு மணிக்கு முடியும்

நான் : சரி நான் நாலு மணிக்கு முடிஞ்சதும் உங்க ஆபீஸ் பக்கத்துல வந்து காத்திருப்பேன் நீங்க உங்க வேல முடிச்சிட்டு வந்துடுங்க

ஜெனி : ஹலோ நான் உங்கள பாக்க வரேன்னு சொல்லவே இல்லையே

நான் : நான் உங்கள பாக்கணும் உங்க கூட இன்னிக்கு நேரம் செலவழிக்கணும்னு முடிவு பண்ணிட்டேன்

ஜெனி : ஓ அது சரி உங்களுக்கு கஷ்டமா இருந்தா வேணாம்

நான் : எனக்கு இது எனக்கு கிடைச்ச பாக்யமா நெனச்சுகிறேன்

ஜெனி : சரி வரேன்

naan : சரி நான் ஒன்னு கேட்டா தப்பா நெனைக்க மாடீங்கள்ல

ஜெனி : கேளுங்க

நான் : உங்க பேர் என்னங்க

ஜெனி : தாமரை

நான் : உங்க பேருக்கு ஏத்த மாதிரி தான் உங்க முகம் இருக்குனு சொன்னேன்

தாமரை : ஐயோ ரொம்ப தான்

நான் : சரி சாயங்காலம் பாக்கலாம்னு சொல்லி முடிச்சேன்

அன்னிக்கு சாயங்காலம் கடைல ஒரு ரோஜா பூ வாங்கிட்டு போனேன் அவங்களுக்காக காத்திருந்தேன் கொஞ்ச நேரத்துல அவங்க வேல நேரம் முடியுறதுக்குள்ளயே அவங்க வந்துட்டாங்க நான் போலாமான்னு கேட்க எங்க போக போறோம் நீங்க ஏறுங்க எனக்கு ஒரு இடம் புடிக்கும் அங்க போலாம் உங்களுக்கும் புடிக்கும்னு நம்புறேன்னு சொல்லி கொஞ்ச தூரம் தள்ளி இருக்குற ஒரு ஜூஸ் கடைக்கு போனோம் அங்க மாடில ஒரு இடம் இருக்கும் அங்க அந்த நேரம் யாரும் இருக்க மாட்டாங்கன்னு அங்க கூட்டிட்டு போனேன் அங்க போனதும் ஜூஸ் ஆர்டர் பண்ணேன் அப்போ அவங்க கிட்ட கேட்டேன் என்னங்க உங்களுக்கு பிரச்சனை ஏன் இப்படி டெரராரா இருந்தீங்கனு கேட்க அவங்க முகம் டக்குனு சோகமா மாறுச்சு ஏங்க ப்ளீஸ் மறுபடியும் சோகம் ஆகிடாதீங்க என்னனு சொல்லுங்கனு கேட்க அவங்களுக்கு ரொம்ப சின்ன வயசுல கல்யாணாம் ஆகிடுச்சாம் ஆனா புருஷன் காரன் சரியில்ல வேற ஒரு பொண்ணு கூட தொடர்புல இருந்தான் போல அதுக்கு அப்பறம் ரெண்டு பேருக்கும் அப்பப்ப சண்டை வந்து ஒரு தடவ இவங்க புள்ளத்தாச்சியா இருந்தப்ப சண்டை ரொம்ப அதிகம் ஆகி கரு களஞ்சிடுச்சாம் அதோட அவனை விட்டுட்டு வந்துட்டாங்க இதெல்லாம் அப்போ அவங்க சொல்லி தான் எனக்கு தெரிஞ்சிது அதுல இருந்து எந்த ஆம்பளையா பாத்தாலும் கோவம் தான் வரும்னு சொல்ல அடங்கொன்னியா ரொம்ப கஷ்டம் தான் அனுபவிச்சிருக்காங்க சரி விடுங்க இனிமே உங்க கூட நான் இருக்கேன் கவலைப்படாதீங்க எப்பயும் சந்தோசமா இருங்க நான் இருக்கேனு சொல்லி அவங்க கை மேல என் கை கோர்த்து புடிக்க எங்க ரெண்டு பேரோட கண்ணும் கண்ணும் ஒண்ணா பாக்க நாங்க ரெண்டு பேரும் மெதுவா எங்க ரெண்டு பேரோட உதடும் ஒட்டி முத்தம் கொடுக்க போக அந்த நேரம் பாத்து அந்த கடை காரன் வந்து வேற என்ன வேணும் சார்னு கேக்க அட நாதாரி பயலே வந்தது தான் வந்த இன்னும் ஒரு பத்து நிமிஷம் அப்பறம் வந்துருக்க கூடாதாடானு நெனைக்க சரி கெளம்பலாம்னு அங்க இருந்து கெளம்பி அவங்க ஏரியா கிட்ட போய் என் வண்டி நிறுத்த என் வீட்டுக்கு இன்னும் கொஞ்ச தூரம் போகணும்னு அவங்க சொல்ல இப்ப அவங்க என்ன அக்சப்ட் பண்ணிகிட்டாங்கனு சந்தோசமா இருந்துச்சு வண்டி எடுத்து அவங்க சொன்ன வழில போய் அவங்க வீட்டு வாசல்ல என் வண்டி நிறுத்தி அவங்க இறங்குனாங்க

என் பக்கத்தில வந்து நின்னு என் கண்ணையே பாத்துட்டு இருந்தாங்க நானும் அவங்களையே பாத்துட்டு இருக்க சுத்தி முத்தி பாத்து யாரும் எங்களை பாக்கலைனு முடிவு பண்ணி அவங்க தலையை இழுத்து அவங்க நெத்தில முத்தம் கொடுத்தேன் நான் இருக்கேன் தாமரை உனக்குனு சொல்ல ஹரி கொஞ்ச நேரம் என் கூடவே இருந்துட்டு பொறியான்னு கேட்க உனக்கு எதுவும் பிரச்சனை இல்லனா எனக்கும் எந்த பிரச்னையும் இல்லனு சொல்ல உள்ள வானு என் கை புடிச்சு இழுத்து என்ன அவங்க வீட்டு உள்ள கூட்டிட்டு போனாங்க.

அடுத்து என்ன அவங்க வீட்டுல நடந்துச்சுனு நான் என்னலாம் பண்ணேன்னு அடுத்த பார்ட்ல சொல்றேன் கண்டிப்பா உங்க எல்லாரோட சப்போர்ட் இருந்தா நான் இன்னும் என்னோட காதலை சுவாரஸ்யமா சொல்ல வசதியா இருக்கும் இல்ல ரொம்ப கடுப்பா இருக்கு ரொம்ப போர் அடிச்சாலும் சொல்லுங்க சீக்கிரம் முடிச்சிடலாம் [email protected] IDக்கு GCHATஇல் மெசேஜ் பண்ணுங்க

உங்க மெசேஜ்க்கு காத்திருப்பேன்.

926820cookie-checkஎன் ஆசை உனக்குள்ளே இருக்காதா – 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!