என் ஆசை உனக்குள்ளே இருக்காதா
ஹாய் எல்லாரும் எப்படி இருக்கீங்க ரொம்ப நாள் அப்பறம் என் வாழ்க்கைல நடந்த உண்மையா ஒரு சம்பவத்தை உங்க கிட்ட சொல்றேன் வாழ்க்கைல நல்ல உண்மையான நண்பன் வேணும்னு நெனைக்கிறவங்க உங்க சந்தோஷத்தையும் கஷ்டங்களையும் பகிர்ந்திக்கணும்னு நெனைக்கிறவங்க இந்த கதையை புடிச்சவங்களும் எனக்கு இந்த [email protected] ID க்கு மெசேஜ் பண்ணுங்க வாங்க என் வாழ்க்கைல நடந்த உண்மையான நிகழ்வுக்கு போகலாம்.
என் பேர் ஹரி நான் சென்னைல இருக்கேன் எனக்கு வயசு 38 நான் சொந்தமா ஒரு தொழில் பத்து வருஷமா பண்ணிட்டு இருந்தேன் அது சரியா ஓடல அதனால தொழில் மூடிட்டு இப்ப கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி ஒரு ஆபீஸ்ல வேலைக்கு சேந்தேன். என்னோட வேல ஒரு சில ஆபீஸ் போயிட்டு பணம் சரிபாத்து கொண்டு வந்து தரணும் அது தன் என் வேல எப்பயும் பைக்ல தான் சுத்திட்டே இருக்கனும் ஒரு ஒரு மாசமும் புதுசு புதுசா நெறையா புது ஆபீஸ் எல்லாம் சொல்லுவாங்க அங்கேயும் போயிட்டு பணத்தை வாங்கிட்டு வரணும் அப்படி ஒரு ஒரு இடமா போகும் போது தான் அவங்கள பாத்தேன் இப்போதைக்கு அவங்க பேர் என்னனு எனக்கு தெரியாது அதனால எனக்கு புடிச்ச பேர் வைக்கிறேன் அவங்க உண்மையான பேர் தெரிஞ்சதும் அப்போ அந்த பேர சொல்றேன் அதனால இப்போதைக்கு அவங்க பேர் ஜெனி பாக்க அவ்ளோ அழகுன்னு சொல்ல முடியாது ஆனா மாநிறம் நல்லா கலையான முகம் ஒரு அழகான பெண் சிலைக்கு ஏத்த மாதிரி அந்த உடல் வடிவமைப்பு முதல்ல அவங்கள பாக்கும் போது எதுவும் அந்த அளவுக்கு தோணல அப்பறம் ஒரு ஒரு தடவையும் அவங்க கூட பேசும் போது தான் எனக்குள்ள அவங்க கூட பழகணும் அவங்க கூட எங்கயாவது வெளிய போகணும் அவங்கள பத்தி தெரிஞ்சிக்கணும்னு ஆனா எந்த வித தப்பான எதிர்பார்ப்பு இல்ல நல்ல ஒரு நண்பர்களா இருக்கலாம்னு எனக்கு ஆசையா இருந்துச்சு
அவங்கள பாத்து அவங்க கூட என்னோட செலவழிக்குற நேரம் ஒரு நாளைக்கு வெறும் அஞ்சு நிமிஷம் தான் அதுக்குள்ள என் வேல அங்க முடிஞ்சிடும் அதுக்குள்ள நாங்க பேசிக்கிறது மட்டும் தான் அந்த நேரத்தை எப்படியாவது பயன்படுத்திக்கணும்னு நெனச்சேன் அப்போ ஒரு நாள் அவங்களே பேசுனாங்க உங்களுக்கு எத்தனை பசங்கனு கேட்டாங்க நான் ஒரு பையன் இருக்கானு சொன்னேன் ஓ சரி சார்னு சொன்னாங்க நான் உடனே உங்களுக்கு எத்தனை பசங்கனு கேட்டேன் இல்ல சார் எனக்கு பசங்க கிடையாதுன்னு சொன்னாங்க அவங்க வயசு என்னனு கேட்டேன் 40 னு சொன்னாங்க ஆனா சாத்தியமா என்னால நம்பவே முடியல ஏன்னா அவங்கள பாத்தா 40 னு சொல்லவே முடியாது 32 இல்லனா 35 தான் இருக்கும்னு நெனச்சேன் அதையே அவங்க கிட்டயும் சொன்னேன் அவங்க சிரிச்சிட்டே அப்படிலாம் இல்ல சார்னு சொன்னாங்க சரி மேடம் நான் கிளம்பறேன் அப்பறம் பாக்கலாம்னு சொல்லிட்டு நான் கிளம்பிட்டேன் ஆனா வண்டி ஓட்டிட்டு போகும் போது எனக்கு உள்ளுக்குள்ள ஒரே உருத்தலாவே இருந்துச்சு நம்ம இப்படி கேட்ருக்க கூடாது அவங்க கண்டிப்பா வருத்தப்பட்டிருப்பங்களனு எனக்குள்ள ஒரு குற்ற உணர்வு தோணிட்டே இருந்துச்சு அதனால ஆபிஸ் போய்ட்டு எல்லா வேலையும் முடிச்சுட்டு சும்மா உக்காந்துட்டு இருக்கும் போது அவங்க நம்பர்க்கு வாட்ஸாப் பண்ணேன் என்ன மன்னிச்சிடுங்க மேடம் நான் உங்கள கஷ்டப்படுத்திட்டேன் நான் அப்படி கேட்ருக்க கூடாது அவங்க மெசேஜ் பாக்கல அப்பறம் கொஞ்ச நேரம் அப்பறம் மெசேஜ் பாத்துட்டு பரவால்ல சார் அதெல்லாம் ஒன்னும் இல்லனு பதில் அனுப்புனாங்க உடனே நான் இல்ல எனக்கு மனசுக்கு ரொம்ப உறுத்தலா இருந்துட்டே இருந்துச்சு அதான் மன்னிப்பு கேட்டேன்னு சொன்னேன் அதுக்கு அப்பறம் எதுவும் பதில் வரல அப்பறம் நானும் எதுவும் மெசேஜ் பண்ணல அப்பறம் எப்பயும் போல தினமும் அவங்கள பாப்பேன் சாதாரணமா பேசுவாங்க நானும் பேசிட்டு வந்துடுவேன் ஆனா ஏனோ அவங்க மேல எனக்கு ஒரு ஈர்ப்பு இருந்துட்டே இருந்துச்சு அவங்க கூட பேசிட்டே இருக்கனும் அவங்கள பாத்துட்டே இருக்கனும்னு என் மனசுக்குள்ள துடிச்சிட்டே இருந்துச்சு இதை என்னனு எனக்கு சொல்ல தெரியல ஆனா அப்ப வரைக்கும் அவங்க பேர் கூட என்னனு தெரியாது ஆனா அவங்க மேல இவ்ளோ ஈர்ப்பு வர என்ன காரணம்னு என்னால யூகிக்க முடியல.
அவங்க போன் நம்பர் என் கிட்ட இருந்தாலும் அவங்களுக்கு மெசேஜ் பண்ண ஒரு வித தயக்கம் இருந்துட்டே இருந்துச்சு அடுத்து ஒரு நாள் அவங்கள ஆபீஸ் போய்ட்டு அவங்க கூட பேசிட்டே என்னோட பொருளை வேணும்னே அங்க மறந்து வச்சேன் அப்போ மறுபடியும் என்ன கூப்டுவாங்கனு அப்பறம் நான் அங்க இருந்து வண்டில இருந்து கெளம்பி போயிட்டு இருக்கும் போது எனக்கு கால் பண்ணாங்க நான் ரொம்ப தூரம் வந்துட்டேன் நீங்க வச்சிருங்க நான் நாளைக்கு வாங்கிக்கறேன்னு சொல்ல உடனே அவங்க அது ரொம்ப முக்கியம்னா நான் இப்ப அந்த பக்கம் வழியா தான் வீட்டுக்கு போவேன் அப்போ கொடுத்துட்டு போய்டுவானு கேட்டாங்க உடனே நான் சந்தோசமா ஓ கண்டிப்பா நான் வெயிட் பண்றேன் நீங்க வரும் போது கால் பண்ணுங்க நான் இங்க தான் சுத்திட்டு இருப்பேன்னு சொல்லி முடிச்சேன் அவங்க வந்தா அவங்க கூட கொஞ்ச நேரம் இருக்கலாம் கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்னு நெனச்சு கனவுலகத்துல இருந்தேன் நான் நெனச்ச மாதிரி கொஞ்ச நேரத்துல அவங்க வந்தாங்க ஆனா அவங்க பஸ் புடிக்கணும்னு அவசரத்துல என் முகத்தை கூட பாக்காம டக்குனு அந்த பொருளை என் கிட்ட கொடுத்துட்டு நான் வரேன் சார் அந்த பஸ் அவசரமா புடிக்கணும்னு சொல்லிட்டு வேகமா நடந்து போய்ட்டாங்க எனக்கு ஒரே ஏமாற்றமா ரொம்ப கவலையா ஆகிடுச்சு என்ன டா இது நம்ம ஒன்னு நெனச்சோம் இப்படி சொதப்பிடுச்சேனு ரொம்ப கவலை பட்டுட்டு இருந்தேன்.
அடுத்த நாள் வழக்கம் போல அவங்க ஆபீஸ் போனேன் வேலைய பாத்துட்டு இருக்கும் போது சாரி சார் நேத்து அந்த பஸ் புடிக்கணும்னு அவசரமா போயிட்டேன் அந்த பஸ் தான் எங்க ஏரியாக்கு போற பஸ் அத விட்டுட்டேனா அடுத்து ஒரு மணி நேரம் அப்பறம் தான்னு சொன்னாங்க பரவால்லங்க நீங்க எந்த ஏரியானு கேட்டேன் அவங்க சொன்ன ஏரியா என் வீடு ஏரியா தாண்டி தான் இருக்குனு தெரிஞ்சிது உடனே நானும் உங்க ஏரியாக்கு முன்னாடி ஏரியா தாங்கனு சொன்னேன் அவங்களும் ஓ னு கேட்டு அமைதியா இறந்துட்டாங்க நான் சரி பாக்கலாம்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன் ஆனா கெளம்பி வண்டில வரும் போது தான் ஐயோ ஒரே ஏரியானு சொல்லியும் நான் உங்கள கூட்டிட்டு போறேன்னு கேக்காம விட்டுட்டோமேன்னு சரி ஆபீஸ் போயிட்டு மெசேஜ் பண்ணி கேப்போம்னு மனசுக்குள்ள பல கேள்வி கொழப்பத்தோட போனேன் ஆனா மெசேஜ் பண்ணல அதெல்லாம் அப்போவே கேட்ருக்கானும் இந்த மரமண்டைக்கு இது தெரியாம போய்டுச்சே ச்சை னு என்ன நானே திட்டிட்டு இருந்தேன் ஒரு பக்கம் பயம் இருந்தாலும் இன்னொரு பக்கம் இவங்களுக்கு நம்மள புடிக்குமான்னு என்ன நானே ரொம்ப மட்டம் தட்டிட்டு இருந்தேன் ஏன்னா நான் மத்த பசங்க மாதிரி ரொம்ப வசீகரம் இல்ல பாக்க கொஞ்சம் குண்டா ஒரு மாதிரி தான் இருப்பேன் அதனால எனக்கே என் மேல ஒரு ஏற்றத்தாழ்வு எப்பயும் உண்டு ஆனா வெளிய காமிச்சிக்காம வெளில சிரிச்சு சாதாரணமா இருப்பேன் ஆனா என் வலி எனக்கு தான் தெரியும்.
(தொடரும்)…
சரி என் கவலை என்னோட இருக்கட்டும்
அடுத்து என்ன நடந்துச்சு நான் என்னலாம் பண்ணேன்னு அடுத்த பார்ட்ல சொல்றேன் கண்டிப்பா உங்க எல்லாரோட சப்போர்ட் இருந்தா நான் இன்னும் என்னோட காதலை சுவாரஸ்யமா சொல்ல வசதியா இருக்கும் [email protected] IDக்கு மெசேஜ் பண்ணுங்க
உங்க மெசேஜ்க்கு காத்திருப்பேன்.
9254700cookie-checkஎன் ஆசை உனக்குள்ளே இருக்காதா