இந்த பொண்ண நீ பாத்துக்கிடுரியா? #1
சனக்கிழமை ராத்திர. இன்னைக்கு எனக்கு லீவு அதுனால நிம்மதியா இருந்தேன். சில கேம்ஸ் விளையான்டே. ஒரு கேம்ம ஆன்லைன் ஆர்டர் போட்டுருக்கே அது வந்துகிட்டு இருக்கு எப்பவேனாலும் வரலாம்… கதவ தட்டுர சத்தம் கேட்டது. இப்பதா சொன்னே வந்துட்டாங்க. இந்தா வாரேன்!…